நேற்று நள்ளிரவு(30) முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் செயற்படும் சினோபெக் மற்றும் லங்கா IOC நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைக்கேற்ப மாற்றம் செய்துள்ளது.
அதனடிப்படையில்,
இரு நிறுவனங்களும், டீசல் ஒரு லீற்றர் 329 ரூபாவுக்கும், 92 ஒக்டேன் பெற்றோல் 346 ரூபாவுக்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 247 ரூபாவுக்கும், 95 ஒக்டேன் பெற்றோல் 426 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 434 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்: சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.samugammedia நேற்று நள்ளிரவு(30) முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் இலங்கையில் செயற்படும் சினோபெக் மற்றும் லங்கா IOC நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைக்கேற்ப மாற்றம் செய்துள்ளது.அதனடிப்படையில்,இரு நிறுவனங்களும், டீசல் ஒரு லீற்றர் 329 ரூபாவுக்கும், 92 ஒக்டேன் பெற்றோல் 346 ரூபாவுக்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 247 ரூபாவுக்கும், 95 ஒக்டேன் பெற்றோல் 426 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 434 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.