• Jul 27 2024

புதிய வகை சிலந்தி கண்டுபிடிப்பு! samugammedia

Chithra / Mar 28th 2023, 3:27 pm
image

Advertisement

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து  மாநிலத்தில் புதிய வகை சிலந்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பெரிய சிலந்தி வகையைச் சேர்ந்த குறித்த சிலந்தி, மிக அரிதாகவே காணப்படுவதகவும், அதைப் பாதுகாப்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 


மேலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தச் சிலந்தி முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், போதிய தகவல்கள் இல்லாத காரணத்தால் அதை வகைப்படுத்த இயலவில்லை என்றும்  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அது தொடர்பான  ஆராய்ச்சி, 2017 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் இந்தப் புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய வகை சிலந்தி கண்டுபிடிப்பு samugammedia ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து  மாநிலத்தில் புதிய வகை சிலந்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெரிய சிலந்தி வகையைச் சேர்ந்த குறித்த சிலந்தி, மிக அரிதாகவே காணப்படுவதகவும், அதைப் பாதுகாப்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தச் சிலந்தி முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், போதிய தகவல்கள் இல்லாத காரணத்தால் அதை வகைப்படுத்த இயலவில்லை என்றும்  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான  ஆராய்ச்சி, 2017 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் இந்தப் புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement