• May 19 2024

நீச்சல் உடையில் அதிக கிளாமர் போட்டோ வெளியிட்ட திஷா பாட்னி..!

Chithra / Dec 4th 2022, 8:23 am
image

Advertisement

தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலமாக அதிகம் பிரபலம் ஆனவர் திஷா பாட்னி. ஹிந்தியில் முக்கிய நடிகைகளில் ஒருவாரான அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


நடிப்பது மட்டுமின்றி சண்டை பயிற்சி, பாக்சிங் உள்ளிட்ட பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார்.


தற்போது சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 42ல் திஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கும் படத்தில் சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது திஷா பாட்னி இன்ஸ்டாகிராமில் அவரது படுக்கவர்ச்சியான பிகினி போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.


அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ 


நீச்சல் உடையில் அதிக கிளாமர் போட்டோ வெளியிட்ட திஷா பாட்னி. தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலமாக அதிகம் பிரபலம் ஆனவர் திஷா பாட்னி. ஹிந்தியில் முக்கிய நடிகைகளில் ஒருவாரான அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.நடிப்பது மட்டுமின்றி சண்டை பயிற்சி, பாக்சிங் உள்ளிட்ட பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார்.தற்போது சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 42ல் திஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கும் படத்தில் சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது திஷா பாட்னி இன்ஸ்டாகிராமில் அவரது படுக்கவர்ச்சியான பிகினி போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ 

Advertisement

Advertisement

Advertisement