• May 20 2024

விடுதலைப்புலிகளுக்கு உணவு அனுப்புகின்றேன் - சாட்பிட்டு சண்டையிடுமாறு கூறிய மகிந்த ராஜபக்ச.! samugammedia

Tamil nila / Apr 22nd 2023, 7:51 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று எமது சமூகத்தின் செய்தி பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நினைத்திருந்தால் மூன்றரை இலட்சம் மக்களை காப்பற்றியிருக்க முடியும் என்றும் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தமமை அழைத்த போது தாம் சென்றிருந்தாகவும் அப்போது 85 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்குள்ளதாக மகிந்த தெரிவித்தாகவும் அதனை மறுத்து தனோ மூன்றரை இலட்சம் மக்கள் அங்குள்ளதாக குறிப்பிட்டதாக வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

இதற்கு கோபமடைந்த மகிந்த மூன்றரை இலட்சம் மக்களுக்கும் சோறு அனுப்புகிறேன் சாப்பிட்டு விட்டு சட்டை பிடிக்குமாறு தமிழ் கூறிவிட்டு சென்றதாகவும் வீ.ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப்புலிகளுக்கு உணவு அனுப்புகின்றேன் - சாட்பிட்டு சண்டையிடுமாறு கூறிய மகிந்த ராஜபக்ச. samugammedia தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.இன்று எமது சமூகத்தின் செய்தி பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நினைத்திருந்தால் மூன்றரை இலட்சம் மக்களை காப்பற்றியிருக்க முடியும் என்றும் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி தமமை அழைத்த போது தாம் சென்றிருந்தாகவும் அப்போது 85 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்குள்ளதாக மகிந்த தெரிவித்தாகவும் அதனை மறுத்து தனோ மூன்றரை இலட்சம் மக்கள் அங்குள்ளதாக குறிப்பிட்டதாக வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.இதற்கு கோபமடைந்த மகிந்த மூன்றரை இலட்சம் மக்களுக்கும் சோறு அனுப்புகிறேன் சாப்பிட்டு விட்டு சட்டை பிடிக்குமாறு தமிழ் கூறிவிட்டு சென்றதாகவும் வீ.ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement