• Dec 19 2024

போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை!

Tamil nila / Dec 18th 2024, 9:47 pm
image

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வருடத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வருடத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement