• Jun 26 2024

இந்தியாவின் முக்கிய பகுதியில் இன்று நிலநடுக்கம் பதிவு SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 4:23 pm
image

Advertisement

இந்தியாவின் டெல்லியில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

டெல்லியில் இன்று பகல் 1.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நேபாளத்த்தில் இன்று 4.4 ரிக்டர் அளவுகோள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

நேபாளத்தில் உள்ள ஜும்ளாவிலிருந்து 69 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் முக்கிய பகுதியில் இன்று நிலநடுக்கம் பதிவு SamugamMedia இந்தியாவின் டெல்லியில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டெல்லியில் இன்று பகல் 1.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்த்தில் இன்று 4.4 ரிக்டர் அளவுகோள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.நேபாளத்தில் உள்ள ஜும்ளாவிலிருந்து 69 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement