• Jan 13 2025

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் தீவிரம்!

Chithra / Dec 30th 2024, 11:13 am
image

 

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகளைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றன. 

இந்தநிலையில், கடந்த 27 ஆம் திகதி முதல் மாகாண மட்டத்தில் வாய்மொழிமூல கருத்துகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, இன்றைய தினம் ஊவா மாகாணத்தில் மின் கட்டணம் திருத்தம் தொடர்பான கருத்துகளைக் கோரும் செயற்பாடுகள் இன்று காலை 8.30 முதல் பிற்பகல் ஒரு மணிவரை மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. 

அதன்படி, மின்சார கட்டணம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் தீவிரம்  மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகளைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றன. இந்தநிலையில், கடந்த 27 ஆம் திகதி முதல் மாகாண மட்டத்தில் வாய்மொழிமூல கருத்துகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இன்றைய தினம் ஊவா மாகாணத்தில் மின் கட்டணம் திருத்தம் தொடர்பான கருத்துகளைக் கோரும் செயற்பாடுகள் இன்று காலை 8.30 முதல் பிற்பகல் ஒரு மணிவரை மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அதன்படி, மின்சார கட்டணம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement