• May 17 2024

இன்று முதல் முட்டை விலை குறைப்பு! வெளியானது அறிவிப்பு samugammedia

egg
Chithra / Jul 25th 2023, 12:46 pm
image

Advertisement

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் 35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீர் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.

இன்று முதல் முட்டை விலை குறைப்பு வெளியானது அறிவிப்பு samugammedia இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் 35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீர் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement