• Sep 19 2024

சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சார கூட்டம்..!

Sharmi / Sep 12th 2024, 3:24 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று(12)  நண்பகல் நடைபெற்றது. 

குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ஜீ.எல் பிரீஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் வடமாகாண இணைப்பாளருமான உமாச்சந்திரா பிரகாஸ், கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் மரியசீலன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சார கூட்டம். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று(12)  நண்பகல் நடைபெற்றது. குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ஜீ.எல் பிரீஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் வடமாகாண இணைப்பாளருமான உமாச்சந்திரா பிரகாஸ், கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் மரியசீலன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement