இஸ்ரேலில் ஊழியர்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நிதி அமைச்சகத்தின் ஓய்வூதிய நிர்வாக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ஓய்வு பெறும் வயது 67 எனவும், ஒரு குழந்தையை இழந்தவர்கள் 71 வயது வரை பணியாற்றலாம் எனவும் அவர்களை ஓய்வு பெற பணி வழங்குநர் அறிவுறுத்த இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் போது அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதங்களால் பிள்ளையை இழந்தவர்கள் கட்டாய ஓய்வு வயதுக்கு பிறகும் 5 ஆண்டுகள் பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் ஊழியர்களின் ஓய்வு வயது நீடிப்பு இஸ்ரேலில் ஊழியர்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் நிதி அமைச்சகத்தின் ஓய்வூதிய நிர்வாக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ஓய்வு பெறும் வயது 67 எனவும், ஒரு குழந்தையை இழந்தவர்கள் 71 வயது வரை பணியாற்றலாம் எனவும் அவர்களை ஓய்வு பெற பணி வழங்குநர் அறிவுறுத்த இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளது.இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் போது அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதங்களால் பிள்ளையை இழந்தவர்கள் கட்டாய ஓய்வு வயதுக்கு பிறகும் 5 ஆண்டுகள் பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.