2022 ஆம் ஆண்டளவில் 128 வீதமாக இருந்த அரசாங்கக் கடன் விகிதம் 2032 ஆம் ஆண்டளவில் 95 வீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2022 ஆம் ஆண்டளவில் 9.4 வீதமாக இருந்த கடனைச் செலுத்தும் விகிதம் 2027 ஆம் ஆண்டளவில் 4.5 வீதமாகக் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34.6 வீதமான நிதித் தேவையை 2032 ஆம் ஆண்டளவில் 13 வீதமாக குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறையும் கடன் விகிதம். அரசாங்கம் திட்டம் 2022 ஆம் ஆண்டளவில் 128 வீதமாக இருந்த அரசாங்கக் கடன் விகிதம் 2032 ஆம் ஆண்டளவில் 95 வீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, 2022 ஆம் ஆண்டளவில் 9.4 வீதமாக இருந்த கடனைச் செலுத்தும் விகிதம் 2027 ஆம் ஆண்டளவில் 4.5 வீதமாகக் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34.6 வீதமான நிதித் தேவையை 2032 ஆம் ஆண்டளவில் 13 வீதமாக குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.