• May 19 2024

திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்!

Sharmi / Dec 7th 2022, 11:46 pm
image

Advertisement

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவு உயிரிழந்திருப்பதாக சற்றுமுன்னர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பட்டுக்கோட்டை சிவநாராயணமுர்த்தி (66) இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவ நாராயணமூர்த்தி 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

மறைந்த சிவ நாரயணமூர்த்தி வடிவேலு, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் பல்வேறு காட்சிகளில் நடித்துள்ளார்.

இவரின் மறைவு செய்தி கேட்டு  திரைத்துறையினர், இரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இவரின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளைய தினம் மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவு உயிரிழந்திருப்பதாக சற்றுமுன்னர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பட்டுக்கோட்டை சிவநாராயணமுர்த்தி (66) இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவ நாராயணமூர்த்தி 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.மறைந்த சிவ நாரயணமூர்த்தி வடிவேலு, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் பல்வேறு காட்சிகளில் நடித்துள்ளார்.இவரின் மறைவு செய்தி கேட்டு  திரைத்துறையினர், இரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.இவரின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளைய தினம் மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement