• May 02 2024

இலங்கையின் பிரபல நடிகர் திடீர் மரணம்...! ரசிகர்கள் அதிர்ச்சி...!samugammedia

Sharmi / May 1st 2023, 12:44 pm
image

Advertisement

பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஜி. ஆர். பெரேரா காலமானார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் இன்று (01) காலை தனது வீட்டில் காலமானார்.

5 தசாப்தங்களுக்கு மேலாக 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த பெரேரா, தனது 83 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.


இலங்கையின் பிரபல நடிகர் திடீர் மரணம். ரசிகர்கள் அதிர்ச்சி.samugammedia பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஜி. ஆர். பெரேரா காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் இன்று (01) காலை தனது வீட்டில் காலமானார். 5 தசாப்தங்களுக்கு மேலாக 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த பெரேரா, தனது 83 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement