பதுளை – வியலுவ மற்றும் பல பிரதேசங்களில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள் தங்கள் கரட்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு வந்த கரட் கையிருப்புகளை விற்க முடியாததால்,
விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், சந்தையில் ஒரு கிலோ கரட்டின் விலை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கரட் கையிருப்புகளை விற்க முடியாமல் சிரமப்படும் விவசாயிகள் பதுளை – வியலுவ மற்றும் பல பிரதேசங்களில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள் தங்கள் கரட்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு வந்த கரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆனால், சந்தையில் ஒரு கிலோ கரட்டின் விலை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.