• May 03 2024

FIFA மைதானத்திற்குள் தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு!!

crownson / Dec 3rd 2022, 6:59 am
image

Advertisement

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியானது வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்கள் இப்போட்டியில் எந்த அணி இந்த முறை வெற்றி கேடயத்தை சுவிகரிக்கப் போகிறது, என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் உலகக் கிண்ண போட்டியில் இன்னும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (குயர் சமூகத்தினர்) ஆதரவாக வானவில் கொடியை ஏந்திய படி நபர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று போர்சுகல் உருகுவே அணிகள் களம் கண்டன. முதல் பாதியில் இருவரும் கோல் அடிக்காத நிலையில் 2ஆம் பாதியில் போர்சுகல் அணி கோல் அடித்து வெற்றியை கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில்இ திடீரென ஒருவர், வானவில் கொடியை ஏந்திய வண்ணம் மைதானத்திற்குள் வலம்வந்தார்.

அவரது சட்டையில், இராணிய பெண்களுக்கு மரியாதை எனவும்  'உக்ரைனை காப்பாற்றுங்கள்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக கட்டார் நாடு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் வானவில் வர்ண கொடியை அனுமதிக்காதது போன்ற செயல்களை செய்து வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த இளைஞர் இவ்வாறு செய்துள்ளார்.இதற்கு முன்னர் 'ஒன் லவ்' கைப்பட்டை சர்ச்சையான நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

FIFA மைதானத்திற்குள் தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியானது வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்கள் இப்போட்டியில் எந்த அணி இந்த முறை வெற்றி கேடயத்தை சுவிகரிக்கப் போகிறது, என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் உலகக் கிண்ண போட்டியில் இன்னும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (குயர் சமூகத்தினர்) ஆதரவாக வானவில் கொடியை ஏந்திய படி நபர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நேற்று போர்சுகல் உருகுவே அணிகள் களம் கண்டன. முதல் பாதியில் இருவரும் கோல் அடிக்காத நிலையில் 2ஆம் பாதியில் போர்சுகல் அணி கோல் அடித்து வெற்றியை கைப்பற்றியது.இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில்இ திடீரென ஒருவர், வானவில் கொடியை ஏந்திய வண்ணம் மைதானத்திற்குள் வலம்வந்தார். அவரது சட்டையில், இராணிய பெண்களுக்கு மரியாதை எனவும்  'உக்ரைனை காப்பாற்றுங்கள்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.தொடர்ச்சியாக கட்டார் நாடு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் வானவில் வர்ண கொடியை அனுமதிக்காதது போன்ற செயல்களை செய்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த இளைஞர் இவ்வாறு செய்துள்ளார்.இதற்கு முன்னர் 'ஒன் லவ்' கைப்பட்டை சர்ச்சையான நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement