• Nov 06 2024

எட்டப்பட்டது கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு...! இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Chithra / Jun 26th 2024, 3:21 pm
image

Advertisement

 

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.

அதன்படி இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் 5.8 பில்லியன் டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் சற்று முன்னர் இறுதி செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருதரப்பு கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


எட்டப்பட்டது கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு. இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி  இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.அதன்படி இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் 5.8 பில்லியன் டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.இந்த ஒப்பந்தம் சற்று முன்னர் இறுதி செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருதரப்பு கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement