• May 17 2024

இராணுவ முகாமில் தீப்பரவல்..! கிளிநொச்சியில் பதற்றம் samugammedia

Chithra / Jun 18th 2023, 1:28 pm
image

Advertisement

கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது.

விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாமில் தீப்பரவல். கிளிநொச்சியில் பதற்றம் samugammedia கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது.விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement