• May 19 2024

இராமேஸ்வரத்தில் ஈர்ப்பை தரும் மிதக்கும் கற்கள்..! samugammedia

Chithra / Apr 14th 2023, 8:08 pm
image

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான ஸ்தலங்களில் ஒன்றாகும். இது இந்துக்களின் யாத்திரை தலமுமாகும்.

பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் இராவணனிடமிருந்து தனது மனைவி சீதையை மீட்க இராமன் அங்கிருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டியதாக நம்பப்படுவதால் இராமாயண காவியத்துடன் தொடர்புடையது.

அதேநேரம் நகரத்தின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்று அப்பகுதியில் உள்ள இரண்டு கோவில்களின் இரண்டு மிதக்கும் கற்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன.

கடலில் பவளப்பாறைகள் அதிகம். கடல் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவில் இந்த பவளப்பாறைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால்இ இயற்கை சீற்றங்களின் போது பெரும் சேதம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

இந்த அதிசய மிதக்கும் கற்கள் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் ஒரு பகுதியாகும்.

தண்ணீரில் மிதக்கும் இந்த கற்கள் பைப் பவளப்பாறை எனப்படும் ஒரு வகை பவளம் என்று தெரிவிக்கப்படுகிறது


இராமேஸ்வரத்தில் ஈர்ப்பை தரும் மிதக்கும் கற்கள். samugammedia தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான ஸ்தலங்களில் ஒன்றாகும். இது இந்துக்களின் யாத்திரை தலமுமாகும்.பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் இராவணனிடமிருந்து தனது மனைவி சீதையை மீட்க இராமன் அங்கிருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டியதாக நம்பப்படுவதால் இராமாயண காவியத்துடன் தொடர்புடையது.அதேநேரம் நகரத்தின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்று அப்பகுதியில் உள்ள இரண்டு கோவில்களின் இரண்டு மிதக்கும் கற்கள்.ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன.கடலில் பவளப்பாறைகள் அதிகம். கடல் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவில் இந்த பவளப்பாறைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால்இ இயற்கை சீற்றங்களின் போது பெரும் சேதம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.இந்த அதிசய மிதக்கும் கற்கள் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் ஒரு பகுதியாகும்.தண்ணீரில் மிதக்கும் இந்த கற்கள் பைப் பவளப்பாறை எனப்படும் ஒரு வகை பவளம் என்று தெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement