• Apr 20 2025

வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் : சூரியனைப் போல் பிரகாசித்த கோளங்கள்!

Tamil nila / Jul 1st 2024, 8:15 pm
image

கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியினர், வானில் திடீரென ஒரு ஒளியைப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது.

இன்னும் அருகில் சென்று பார்த்தபோது மேலும் இரண்டு கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்துள்ளது. மொத்தமாக நான்கு சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ளன.

மேலும் ஒரு வேளை அந்த தம்பதி பார்த்தது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா இருக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.

குறித்த இந்த நிகழ்வை வீடியோ எடுத்த தம்பதிகள் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் : சூரியனைப் போல் பிரகாசித்த கோளங்கள் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியினர், வானில் திடீரென ஒரு ஒளியைப் பார்த்துள்ளனர்.இந்நிலையில் இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது.இன்னும் அருகில் சென்று பார்த்தபோது மேலும் இரண்டு கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்துள்ளது. மொத்தமாக நான்கு சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ளன.மேலும் ஒரு வேளை அந்த தம்பதி பார்த்தது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா இருக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.குறித்த இந்த நிகழ்வை வீடியோ எடுத்த தம்பதிகள் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement