• May 19 2024

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு முதன்முறையாக இரு பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு..! SamugamMedia

Tamil nila / Mar 3rd 2023, 3:55 pm
image

Advertisement

பாஜகவின் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி.யைச் சேர்ந்த குரூசே, மேற்கு அங்காமி தொகுதியிலும், ஹெக்கானி ஜக்காலு, திமாப்பூர் தொகுதியிலும் வெற்றிப்பெற்று இந்த பெருமையை பெற்றுள்ளனர்.


மாநில அந்தஸ்தை நாகாலாந்து அடைந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இரு பெண்கள் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். நாகாலாந்து தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு முதன்முறையாக இரு பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு. SamugamMedia பாஜகவின் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி.யைச் சேர்ந்த குரூசே, மேற்கு அங்காமி தொகுதியிலும், ஹெக்கானி ஜக்காலு, திமாப்பூர் தொகுதியிலும் வெற்றிப்பெற்று இந்த பெருமையை பெற்றுள்ளனர்.மாநில அந்தஸ்தை நாகாலாந்து அடைந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இரு பெண்கள் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். நாகாலாந்து தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement