• Jan 16 2025

கட்டுநாயக்கவில் முக்கிய பொருளுடன் கைதான வெளிநாட்டுப் பெண்

Chithra / Dec 29th 2024, 12:36 pm
image


கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று  கைது செய்துள்ளது.

குறித்த பெண் கானாவில் இருந்து வந்தவர் எனவும், அவர் தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று (29) அதிகாலை 1.50 மணியளவில் கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணிடமிருந்து சுமார் 4,068 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பெறுமதி 142 மில்லியன் ரூபா என சுங்க பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் முக்கிய பொருளுடன் கைதான வெளிநாட்டுப் பெண் கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று  கைது செய்துள்ளது.குறித்த பெண் கானாவில் இருந்து வந்தவர் எனவும், அவர் தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று (29) அதிகாலை 1.50 மணியளவில் கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான பெண்ணிடமிருந்து சுமார் 4,068 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இதன் பெறுமதி 142 மில்லியன் ரூபா என சுங்க பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement