• Dec 14 2024

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக : என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் - கோபிசங்கர் பதவியேற்பு

Tharmini / Nov 12th 2024, 10:57 am
image

யாழ். போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024-2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார்.

கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். 

யாழ். போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்தியநிபுணர் இவராவார். 

அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார்.


இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக : என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் - கோபிசங்கர் பதவியேற்பு யாழ். போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024-2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார்.கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ். போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்தியநிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement