• May 03 2024

இலங்கையில் கடற்படை ஆராய்ச்சி தளமொன்றை அமைக்கும் பிரான்ஸ்..? samugammedia

Chithra / Aug 15th 2023, 9:39 am
image

Advertisement

திருகோணமலை கடற்படை முகாமில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடற்படை ஆராய்ச்சி தளமொன்றை அமைக்கும் பிரான்ஸ். samugammedia திருகோணமலை கடற்படை முகாமில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement