வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் இலவச யோகாசன வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரை நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயத்தில் குறித்த வகுப்புகள் இடம்பெற்று வருகின்றது.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0760503863 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் 0763119485 என்ற வட்ஸ்அப் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வகுப்புகள் ஆரம்பம். வடக்கு மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு - வெளியான அறிவிப்பு samugammedia வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் இலவச யோகாசன வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரை நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயத்தில் குறித்த வகுப்புகள் இடம்பெற்று வருகின்றது.கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0760503863 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் 0763119485 என்ற வட்ஸ்அப் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.