• May 04 2024

இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் அதிரடி மாற்றம்..! லங்கா ஐஓசி வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Jul 1st 2023, 1:20 pm
image

Advertisement

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசி தனது எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது .

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய, 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரகம் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் உள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் அதிரடி மாற்றம். லங்கா ஐஓசி வெளியிட்ட அறிவிப்பு samugammedia இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசி தனது எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது .இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதற்கமைய, 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரகம் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் உள்ளது.மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement