• Oct 01 2023

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும்! ஜனாதிபதி

Chithra / Jan 17th 2023, 4:33 pm
image

Advertisement

பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 30-40 பில்லியன் நிதி ஒதுக்கப்படும்.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 30-40 பில்லியன் நிதி ஒதுக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement