• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு...!samugammedia

Sharmi / Sep 1st 2023, 10:16 am
image

Advertisement

இலங்கையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (01) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில் - நேற்று (ஆக.31) 312.88 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 311.42 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.58 ரூபாவிலிருந்து 326.05 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் - நேற்றைய (ஆக.31) தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று மாற்றமின்றி முறையே, ரூ. 313.72 ஆகவும், ரூ. 326 ஆகவும் உள்ளது.

சம்பத் வங்கியில் - நேற்று (ஆக.31) 314 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 312 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 323 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு.samugammedia இலங்கையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (01) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.மக்கள் வங்கியில் - நேற்று (ஆக.31) 312.88 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 311.42 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.58 ரூபாவிலிருந்து 326.05 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில் - நேற்றைய (ஆக.31) தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று மாற்றமின்றி முறையே, ரூ. 313.72 ஆகவும், ரூ. 326 ஆகவும் உள்ளது.சம்பத் வங்கியில் - நேற்று (ஆக.31) 314 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 312 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 323 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement