ஹட்டன் பழைய சந்தையில் வியாபாரி ஒருவர் குப்பை பைகளை வீதியில் வீசியதால் வீதியில் செல்லும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வாகன சாரதிகள்,
குப்பைகளை வீதியில் போட்டுக்கொண்டு இவ்வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமைகள் தொடர்பில் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில்,
குப்பைகளை சேகரிக்கும் லொறி குப்பை லொறியை விட்டு வெளியேறிய பின்னர் குப்பைகளை பைகளில் போட்டு வீதியில் வீசுகின்றனர்.
இதனால் பலர் பல்வேறு அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக தெரிவித்தார்.
ஹட்டன் வீதியில் கொட்டப்படும் குப்பை பைகள். சாரதிகள் விசனம். ஹட்டன் பழைய சந்தையில் வியாபாரி ஒருவர் குப்பை பைகளை வீதியில் வீசியதால் வீதியில் செல்லும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வாகன சாரதிகள், குப்பைகளை வீதியில் போட்டுக்கொண்டு இவ்வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.இந்த நிலைமைகள் தொடர்பில் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில், குப்பைகளை சேகரிக்கும் லொறி குப்பை லொறியை விட்டு வெளியேறிய பின்னர் குப்பைகளை பைகளில் போட்டு வீதியில் வீசுகின்றனர்.இதனால் பலர் பல்வேறு அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக தெரிவித்தார்.