• May 02 2024

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் அறிவிப்பு...!samugammedia

Sharmi / Nov 10th 2023, 6:37 pm
image

Advertisement

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் அறிவிப்பு.samugammedia க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.அதேவேளை உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement