• Oct 18 2024

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய Laparoscope இயந்திரம் அன்பளிப்பு...!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 8:46 am
image

Advertisement

சர்வதேச மருத்துவ நல அமைப்பின் IMHO (International Medical Health Organisation - USA) ஒருங்கிணைப்பில் ராஜ் ராஜரட்ணத்தின் 5 கோடி ரூபாய் நிதி அனுசரணையில் புதிய Laparoscope இயந்திரம் நேற்றையதினம்(22)  கையளிக்கப்பட்டது.

இக்கருவி மூலம் வயிற்றுப் பகுதியில் இலகுவாக பல குழாய் மூல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இதனால் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும்.
சத்திர சிகிச்சைக்காக வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்படாது. மற்றும் வயிற்றின் வெளிப்புறம் மற்றும் உட்புற பகுதியில் இரத்த இழப்பு மிகக் குறைவாக இருக்கும்.சம்பந்தப்பட்ட நோயாளி மேற்படி சிகிச்சை பின்னர் மிக விரைவாக குணமடைந்து விடுவார். சத்திர சிகிச்சை நிபுணர்கள் நுட்பமாக இந்த சிகிச்சையை செய்வதனால் நோயாளிகளுக்கு மிகவும் சரியான முறையிலான சிகிச்சை பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.




யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய Laparoscope இயந்திரம் அன்பளிப்பு.samugammedia சர்வதேச மருத்துவ நல அமைப்பின் IMHO (International Medical Health Organisation - USA) ஒருங்கிணைப்பில் ராஜ் ராஜரட்ணத்தின் 5 கோடி ரூபாய் நிதி அனுசரணையில் புதிய Laparoscope இயந்திரம் நேற்றையதினம்(22)  கையளிக்கப்பட்டது.இக்கருவி மூலம் வயிற்றுப் பகுதியில் இலகுவாக பல குழாய் மூல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இதனால் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும். சத்திர சிகிச்சைக்காக வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்படாது. மற்றும் வயிற்றின் வெளிப்புறம் மற்றும் உட்புற பகுதியில் இரத்த இழப்பு மிகக் குறைவாக இருக்கும்.சம்பந்தப்பட்ட நோயாளி மேற்படி சிகிச்சை பின்னர் மிக விரைவாக குணமடைந்து விடுவார். சத்திர சிகிச்சை நிபுணர்கள் நுட்பமாக இந்த சிகிச்சையை செய்வதனால் நோயாளிகளுக்கு மிகவும் சரியான முறையிலான சிகிச்சை பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement