• May 21 2024

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்வு...! இன்றைய நிலவரம் இதுதான்..!samugammedia

Sharmi / Jul 17th 2023, 12:02 pm
image

Advertisement

இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 624,024 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,100  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்வு. இன்றைய நிலவரம் இதுதான்.samugammedia இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.இவ்வாறானதொரு நிலையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 624,024 ரூபாவாக காணப்படுகின்றது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,100  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement