அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கத்தால் உலக சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.
அந்தவகையில் இலங்கையிலும் அதன் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக நீடித்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்றையதினம்(24) சற்று குறைவடைந்துள்ளது.
அந்தவகையில் இன்றைய(24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,008,014 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம்35,560 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 284,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 32,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 260,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 248,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கத்தால் உலக சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.அந்தவகையில் இலங்கையிலும் அதன் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக நீடித்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்றையதினம்(24) சற்று குறைவடைந்துள்ளது.அந்தவகையில் இன்றைய(24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,008,014 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம்35,560 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 284,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்க கிராம் 32,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 260,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 248,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.