• May 22 2024

ஒரே நாளில் மொத்தமாக சரிந்த தங்கத்தின் விலை! SamugamMedia

Chithra / Mar 7th 2023, 5:57 pm
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,791.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.


கடந்த சில நாட்களை விட இன்று செவ்வாக்கிழமை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,600.00 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் மொத்தமாக சரிந்த தங்கத்தின் விலை SamugamMedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,791.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.கடந்த சில நாட்களை விட இன்று செவ்வாக்கிழமை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,600.00 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement