• May 22 2024

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்!SamugamMedia

Sharmi / Mar 11th 2023, 10:57 am
image

Advertisement

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக  உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.42,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.5,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.696 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.87 உயர்ந்து ரூ.5,662க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்SamugamMedia தங்கத்தின் விலை இன்று அதிரடியாக  உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.42,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.5,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.696 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.87 உயர்ந்து ரூ.5,662க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 4 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement