• May 21 2024

கோழி இறைச்சி பிரியர்களுக்கு குட்நியூஸ்..! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Aug 1st 2023, 2:31 pm
image

Advertisement

உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


கோழி இறைச்சி பிரியர்களுக்கு குட்நியூஸ். வெளியான அறிவிப்பு.samugammedia உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement