• Feb 20 2026

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...! அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு...!samugammedia

dileesiya / Dec 28th 2023, 3:45 pm
image

சதொச விற்பனை நிலையத்தினால் 06 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

இன்று(28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்)  55 ரூபாவாலும் , ஒரு கிலோஉருளைக்கிழங்கு 5  ரூபாவாலும் ஒரு கிலோ சிவப்பு பருப்பு 1ரூபாவினாலும் ,வெள்ளை நாடு 1 ரூபாவினாலும் குறைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதன்படி  டின் மீன்(425 கிராம்) புதிய விலை 475.00 ஆகவும்  ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய விலை280.00 ஆகவும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் புதிய விலை 309.00 ஆகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு.samugammedia சதொச விற்பனை நிலையத்தினால் 06 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று(28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்)  55 ரூபாவாலும் , ஒரு கிலோஉருளைக்கிழங்கு 5  ரூபாவாலும் ஒரு கிலோ சிவப்பு பருப்பு 1ரூபாவினாலும் ,வெள்ளை நாடு 1 ரூபாவினாலும் குறைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.அதன்படி  டின் மீன்(425 கிராம்) புதிய விலை 475.00 ஆகவும்  ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய விலை280.00 ஆகவும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் புதிய விலை 309.00 ஆகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement