• Feb 28 2025

மீனவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: நாளை தொடர் உண்ணாவிரதம்

Thansita / Feb 27th 2025, 9:13 pm
image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

 சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை  (28) முதல் தங்கச்சிமடத்தில்  அனைத்து விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (27) ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத்துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கைவிட கோரி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து மீனவர்கள் நாளை(28)  திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

மீனவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: நாளை தொடர் உண்ணாவிரதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை  (28) முதல் தங்கச்சிமடத்தில்  அனைத்து விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் இன்று (27) ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத்துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கைவிட கோரி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து மீனவர்கள் நாளை(28)  திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement