• Jun 26 2024

சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கான மகிழ்ச்சி அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 31st 2023, 7:10 pm
image

Advertisement

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று  (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுரத்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று  (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுரத்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement