• May 04 2024

யாழ். பல்கலை 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியானோருக்கான அறிவிப்பு!

Chithra / Jan 9th 2024, 2:26 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் முதுகலைப் பட்டங்கள், பட்டங்கள் மற்றும் முதுகலை டிப்ளோமாக்கள் வழங்கப்படவுள்ளது.

பரீட்சையில் சித்தியடைந்து 38வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் 09.01.2024 முதல் 19.01.2024 ம் திகதி காலை 9 மணிக்கு முன்னர் விண்ணப்பம் செய்யுமாறு பல்கலைக்கழக பதிவாளரால் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும்.

https://www.jfn.ac.lk/call-for-supplication-38th-general-convocation/

யாழ். பல்கலை 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியானோருக்கான அறிவிப்பு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் முதுகலைப் பட்டங்கள், பட்டங்கள் மற்றும் முதுகலை டிப்ளோமாக்கள் வழங்கப்படவுள்ளது.பரீட்சையில் சித்தியடைந்து 38வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் 09.01.2024 முதல் 19.01.2024 ம் திகதி காலை 9 மணிக்கு முன்னர் விண்ணப்பம் செய்யுமாறு பல்கலைக்கழக பதிவாளரால் கோரப்பட்டுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும்.https://www.jfn.ac.lk/call-for-supplication-38th-general-convocation/

Advertisement

Advertisement

Advertisement