• Sep 20 2024

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான திருமஞ்ச திருவிழா!

Tamil nila / Sep 9th 2024, 10:16 pm
image

Advertisement

யாழ்ப்பாணம  தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய திருமஞ்ச திருவிழா இன்று மாலை  5 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது, கருவறையில் வீற்றிருக்கும் துர்க்காதேவிக்கு விசேட, அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் அம்மனுக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் மேற்கொளளப்பட்டுள்ளன.

அதேவேளை, பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் இஷ்ட சித்திகளைப்பெற்று சென்றுள்ளனர்.




யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான திருமஞ்ச திருவிழா யாழ்ப்பாணம  தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இந்நிலையில் யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய திருமஞ்ச திருவிழா இன்று மாலை  5 மணியளவில் இடம்பெற்றது.இதன்போது, கருவறையில் வீற்றிருக்கும் துர்க்காதேவிக்கு விசேட, அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் அம்மனுக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் மேற்கொளளப்பட்டுள்ளன.அதேவேளை, பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் இஷ்ட சித்திகளைப்பெற்று சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement