• Dec 14 2024

தென்னிலங்கையில் பயங்கரம் - சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை!

Chithra / Feb 26th 2024, 9:12 am
image

எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 51 வயதான பொது சுகாதார பரிசோதகரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர்,

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென்னிலங்கையில் பயங்கரம் - சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.சம்பவத்தில் 51 வயதான பொது சுகாதார பரிசோதகரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர்,இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement