• Dec 22 2024

வவுனியாவில் அதிக பனிமூட்டம் - சாரதிகள் அவதி- பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

Tamil nila / Dec 22nd 2024, 8:40 am
image

வவுனியாவில் அன்மைய நாட்களை விடவும் இன்றையதினம் சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது.


கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


குறிப்பாக  ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.


வவுனியாவில் அதிக பனிமூட்டம் - சாரதிகள் அவதி- பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை வவுனியாவில் அன்மைய நாட்களை விடவும் இன்றையதினம் சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது.கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.குறிப்பாக  ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement