• Jan 05 2025

கடும் மழையால் வௌ்ளத்தில் மூழ்கிய காலி நகரம்!

Chithra / Dec 30th 2024, 12:35 pm
image


நேற்று (29) இரவு பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

காலி – வக்வெல்ல, காலி – மாபலகம, காலி – பத்தேகம ஆகிய பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மழைநீரை முறையாக வெளியேற்றுவதற்கு கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை துப்புரவு செய்யாமை மற்றும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களால் சிறு மழை பெய்தாலும் காலி நகரம் வெள்ளத்தில் மூழ்குவதாக பிரதேச மக்கள்  தெரிவிக்கின்றனர்.


கடும் மழையால் வௌ்ளத்தில் மூழ்கிய காலி நகரம் நேற்று (29) இரவு பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.காலி – வக்வெல்ல, காலி – மாபலகம, காலி – பத்தேகம ஆகிய பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மழைநீரை முறையாக வெளியேற்றுவதற்கு கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை துப்புரவு செய்யாமை மற்றும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களால் சிறு மழை பெய்தாலும் காலி நகரம் வெள்ளத்தில் மூழ்குவதாக பிரதேச மக்கள்  தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement