• Apr 27 2024

வவுனியாவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

Chithra / Jan 5th 2023, 3:38 pm
image

Advertisement

வவுனியாவில் கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் 1560.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 2022 ஜனவரி முதலாம் திகதியிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1560.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் டிசம்பர் மாதம் 261.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே அதிக மழைவீழ்ச்சியாக பதியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தொடரான மழை வீழ்ச்சியாகவும் நவம்பர் , டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டிருந்ததாலும் 2022 ஆம் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியாகவே இருந்தது என மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார் .


வவுனியாவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு வவுனியாவில் கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் 1560.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் 2022 ஜனவரி முதலாம் திகதியிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1560.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் டிசம்பர் மாதம் 261.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே அதிக மழைவீழ்ச்சியாக பதியப்பட்டுள்ளது.கடந்த வருடம் தொடரான மழை வீழ்ச்சியாகவும் நவம்பர் , டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டிருந்ததாலும் 2022 ஆம் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியாகவே இருந்தது என மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement

Advertisement