• Oct 18 2024

கூகுள் குரோம் பயன்படுத்துவோருக்கு ஒரு சூப்பரான தகவல்! வந்தாச்சு புது வசதி

Chithra / Dec 12th 2022, 3:02 pm
image

Advertisement

கூகுள் குரோம் பயனர்களுக்கு புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குரோம் பயனர்களுக்கு ‘பாஸ் கீஸ்’ அம்சம் அறிமுகப்படுகிறது. அக்டோபரில் இதன் சோதனை தொடங்கிய நிலையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது பாஸ்வேர்டு பயன்படுத்துவதற்கு பதிலாக பாஸ் கீ அம்சம் கொண்டுவரப்படுகிறது. விண்டோஸ் 11, ஆப்பின் மேக், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் பயன்படுத்தலாம்.

பாஸ் கீஸ் பயோமெட்ரிக்ஸ், கைரேகை என எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பயனர்கள் பயோமெட்ரிக் சென்சார் (fingerprint or facial recognition), PIN அல்லது பேட்டர்ன் (pattern) மூலம் பாஸ் கீஸ் செட் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டை விட பாஸ் கீஸ் சிறந்ததாகக் கூறப்படுகிறது. பயோமெட்ரிக்ஸ் மூலம் பாஸ் கீகள் அமைக்கப்படுவதால், பாஸ்வேர்டுகள் ஹேக் செய்வதை தடுக்க முடியும்.

எப்போதும் போலவே பிற சாதனங்களில் கூகுள் லாக்கின் செய்யும் போது பாஸ்வேர்டு கேட்கும். அதுபோவே தான் பாஸ் கீஸ் பயன்பாடும் என்பது குறிப்பிடத்தக்கது.


கூகுள் குரோம் பயன்படுத்துவோருக்கு ஒரு சூப்பரான தகவல் வந்தாச்சு புது வசதி கூகுள் குரோம் பயனர்களுக்கு புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, குரோம் பயனர்களுக்கு ‘பாஸ் கீஸ்’ அம்சம் அறிமுகப்படுகிறது. அக்டோபரில் இதன் சோதனை தொடங்கிய நிலையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது பாஸ்வேர்டு பயன்படுத்துவதற்கு பதிலாக பாஸ் கீ அம்சம் கொண்டுவரப்படுகிறது. விண்டோஸ் 11, ஆப்பின் மேக், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் பயன்படுத்தலாம்.பாஸ் கீஸ் பயோமெட்ரிக்ஸ், கைரேகை என எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.பயனர்கள் பயோமெட்ரிக் சென்சார் (fingerprint or facial recognition), PIN அல்லது பேட்டர்ன் (pattern) மூலம் பாஸ் கீஸ் செட் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டை விட பாஸ் கீஸ் சிறந்ததாகக் கூறப்படுகிறது. பயோமெட்ரிக்ஸ் மூலம் பாஸ் கீகள் அமைக்கப்படுவதால், பாஸ்வேர்டுகள் ஹேக் செய்வதை தடுக்க முடியும்.எப்போதும் போலவே பிற சாதனங்களில் கூகுள் லாக்கின் செய்யும் போது பாஸ்வேர்டு கேட்கும். அதுபோவே தான் பாஸ் கீஸ் பயன்பாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement