அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் கிடைத்த வருமானம் 134 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது.
ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களில் இந்த வருமானம் கிடைத்ததாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் இன்று (14) காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் 3 நாட்களில் அதிகரித்த வருமானம் அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் கிடைத்த வருமானம் 134 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது. ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களில் இந்த வருமானம் கிடைத்ததாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்தார்.இந்நிலையில் தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் இன்று (14) காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.