• May 09 2024

தீபாவளிக்கு விடுமுறை மசோதா அறிமுகம்..!அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடி..!samugammedia

Sharmi / May 28th 2023, 12:26 pm
image

Advertisement

அமெரிக்காவில் தீபாவளியை விடுமுறையாக அறிவிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாக காணப்படுகின்றது. ஒவ்வொரு இந்தியரும் தீபாவளி பண்டிகை என்றால் மதங்களை தாண்டி மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள  இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக, தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது  தீபாவளி விடுமுறையை, அமெரிக்காவின் 12 வது கூட்டாட்சி(Federal) அங்கீகாரம் பெற்ற விடுமுறையாக மாற்றும்.

சமீபத்தில், பென்சில்வேனியா மாநில செனட்(அமைச்சரவை) தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றி இருந்தது.

இதனை, பென்சில்வேனியா  மாநில செனட் உறுப்பினர் நிகில் சவல்  தெரிவித்திருந்தார் என்பதும்   குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு விடுமுறை மசோதா அறிமுகம்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடி.samugammedia அமெரிக்காவில் தீபாவளியை விடுமுறையாக அறிவிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாக காணப்படுகின்றது. ஒவ்வொரு இந்தியரும் தீபாவளி பண்டிகை என்றால் மதங்களை தாண்டி மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள  இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக, தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மசோதாவானது  தீபாவளி விடுமுறையை, அமெரிக்காவின் 12 வது கூட்டாட்சி(Federal) அங்கீகாரம் பெற்ற விடுமுறையாக மாற்றும்.சமீபத்தில், பென்சில்வேனியா மாநில செனட்(அமைச்சரவை) தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றி இருந்தது. இதனை, பென்சில்வேனியா  மாநில செனட் உறுப்பினர் நிகில் சவல்  தெரிவித்திருந்தார் என்பதும்   குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement