• Feb 08 2025

வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

Chithra / Feb 7th 2025, 3:41 pm
image

   

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் - சேனையூர் பிரதேச வைத்தியசாலை இன்று   துப்புரவு செய்யப்பட்டது.

அத்தோடு வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டன.

சம்பூர் பொலிஸார், வைத்தியசாலை நிருவாகம், பிரதேச செயலகம் ஆகியன ஒன்றிணைந்து இச் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இவ் சிரமான பணியில் கிராம மக்கள், பொலிஸார், சேனையூர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

\\

வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்    கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் - சேனையூர் பிரதேச வைத்தியசாலை இன்று   துப்புரவு செய்யப்பட்டது.அத்தோடு வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டன.சம்பூர் பொலிஸார், வைத்தியசாலை நிருவாகம், பிரதேச செயலகம் ஆகியன ஒன்றிணைந்து இச் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தன.இவ் சிரமான பணியில் கிராம மக்கள், பொலிஸார், சேனையூர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   \\

Advertisement

Advertisement

Advertisement