நான் பாராளுமன்றம் வந்தது மக்களின் பிரச்சினையை கூறவே. இங்கிருக்கும் பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான அமர்வில் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்விகளை முன்வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதுவும் நீங்கள் இதுவரையில் தெரிவிக்கவில்லை.ஏன் அதை புறக்கணித்தீர்கள். எனது கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.- என்றார்.
பூனைகள்,எலிகளை பிடிக்க நான் வரவில்லை; நான் மக்கள் பிரதிநிதி சாணக்கியன் எம்.பி கொந்தளிப்பு நான் பாராளுமன்றம் வந்தது மக்களின் பிரச்சினையை கூறவே. இங்கிருக்கும் பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான அமர்வில் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்விகளை முன்வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதுவும் நீங்கள் இதுவரையில் தெரிவிக்கவில்லை.ஏன் அதை புறக்கணித்தீர்கள். எனது கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.- என்றார்.