• May 17 2024

திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது - யாழ் மீனவர்களை விமர்சித்த டக்ளஸ்...!samugammedia

Anaath / Sep 27th 2023, 12:41 pm
image

Advertisement

உணவு விவசாய ஸ்தாபனம் அறிக்கை (FAO) கடல் உணவுகளுக்கு ஒரு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது என கடல் தொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பால் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டவிரோத செயல்களால் கடல் வள உணவுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்   அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், சட்ட விரோத தொழில் என்பது இந்திய இழுவை படகுகளில் மாத்திரமல்ல இலங்கையிலும் சட்ட விரோத தொழில் சுருக்கு வலை போன்றவையும் இருக்கிறது. அதுகளையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது . இதில்  திருடனாபார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வது போல கடல் தொழிலாளர்களும் உணர வேண்டும் அவர்களும் முன்வர வேண்டும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது - யாழ் மீனவர்களை விமர்சித்த டக்ளஸ்.samugammedia உணவு விவசாய ஸ்தாபனம் அறிக்கை (FAO) கடல் உணவுகளுக்கு ஒரு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது என கடல் தொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பால் அவர் மேலும் தெரிவிக்கையில்,  குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டவிரோத செயல்களால் கடல் வள உணவுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்   அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், சட்ட விரோத தொழில் என்பது இந்திய இழுவை படகுகளில் மாத்திரமல்ல இலங்கையிலும் சட்ட விரோத தொழில் சுருக்கு வலை போன்றவையும் இருக்கிறது. அதுகளையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது . இதில்  திருடனாபார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வது போல கடல் தொழிலாளர்களும் உணர வேண்டும் அவர்களும் முன்வர வேண்டும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement